விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

மரக்கன்றுகள் நடுதல்

                                        "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்"

நமது காட்டம்பட்டியில் வளர் இளம் நற்பணி மன்றம் தொடங்கிய பின் நாம் செய்த முதல் நிகழ்வு மரக்கன்றுகள் நடுதல்.

வளர் இளம் நற்பணி மன்றத்தினால் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதன் மூலம் 75 மரக்கன்றுகள் நமது கிராமத்தில் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகு நிகழ்வை நாம் தொடங்குவதன் மூலம் இது போன்று மேலும் பல மரங்களை உருவாக்குவதே நம்முடைய நோக்கம்.
No comments:

Post a Comment