விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

கருத்துக்கள்/புகார்கள்

இந்த இணையதளம் சார்ந்த அல்லது காட்டம்பட்டி கிராமம் சார்ந்த உங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை நாங்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு வரவேற்கிறோம். 

உங்களுடைய கருத்துக்கள் நமது கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் நாம் மேலும் வளர ஒரு வழிகாட்டுதலாக இருக்கும்.

உங்கள் கருத்துக்களை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்யலாம்.



No comments:

Post a Comment