விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சாதனைகளை பதிவு செய்ய

நீங்கள் காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவரா ?
நீங்கள் மாவட்ட அல்லது மாநில அளவிலான சாதனைகளுக்குச் சொந்தக்காரரா ?

ஆம் எனில் உங்களுடைய விபரங்கள் மற்றும் நீங்கள் கலந்து கொண்ட மாநில அல்லது மாவட்ட அளவிலான போட்டி பற்றி இங்கே பதிவு செயுங்கள் ...!

விரைவில் இந்த செய்திகள் நம்முடைய வலைதள பக்கத்துடன் இணைக்கப்படும்

உங்கள் செய்தி சார்ந்த புகைப்படங்கள் ஏதேனும் இருந்தால் அதனை mykattampatty@gmail.com  எனும் மின்னஞ்சல்   முகவரிக்கு உங்கள் பெயருடன் அனுப்பவும்

(உங்களுடைய பதிவுகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம் )


No comments:

Post a Comment