விரிவாக்கம்

கோயமுத்தூர் மாவட்டம் , அன்னூர் வட்டம் ஆகிய வரையறைக்கு உற்ப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காட்டம்பட்டி எனும் அழகிய கிராமம் பற்றிய ஆக்கப்பூர்வமான செய்திகள் மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் எனும் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் வலைதளப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

தனி நபர் சாதனைகள்


மாவட்ட அளவிலான சுண்டாட்டம் போட்டியில் முதலிடம் பெற்ற காட்டம்பட்டி மாணவன்

தமிழக அரசின் மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதல் பரிசு 10000 வென்ற மாணவன் 

குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் - மாவட்ட அளவில் முதலிடம் - 2009

கைப்பந்து போட்டி - மாவட்ட அளவில் மூன்றாமிடம்

குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் மாவட்டத்தில் முதலிடம் - 2010

குச்சி ஊன்றி உயரம் தாண்டுதல் மாவட்டத்தில் முதலிடம் - 2014

கம்பரின் சகோதரத்துவம் - மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி - முதல் பரிசு ரூ.3000

உயரம் தாண்டுதல் - மாவட்ட அளவில் முதலிடம் - 2002

No comments:

Post a Comment